மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள அயனாவரம் மேட்டு தெரு பகுதியில் தப்புசாமி-பவானி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு யுவஸ்ரீ என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் நேற்று பவானி தனது உறவினர் வீட்டில் நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் உடனடியாக […]
