தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் எழும்பூரில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக திருச்செந்தூருக்கு விரைவு ரயில் செல்வது வழக்கம். இந்த ரயில் வருகின்ற 3-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 3-ஆம் தேதி வரை பாபநாசத்தில் நின்று செல்லும். இந்நிலையில் மாலை 4.5 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த ரயில் பாபநாசத்திற்கு இரவு 10.11 மணிக்கு செல்லும். பின்னர் அங்கிருந்து இரவு 7. 10 மணிக்கு […]
