13 வயது சிருமியை 400 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள கொடூர சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. தமிழகத்தில் தற்போது பல வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதில் சென்னையில் 13 வயது சிறுமி ஒருவரை பலர் வன்கொடுமை செய்து வந்த சம்பவம் காவல்துறையினருக்கு தெரியவந்ததையடுத்து, காவல் ஆய்வாளர் மற்றும் சிறுமியின் சகோதரி உட்பட பலர் கைது செய்ப்பட்டனர். மேலும் காவல் ஆய்வாளர் புகழேந்தி பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். மேலும் இதில் சிறுமியை பாலியல் தொழிலுக்காக பயன்படுத்தியதும் […]
