சசிகலாவின் சிகிச்சையில் வெளிப்படைத்தன்மையை காட்ட வேண்டும் என்று பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைவாசம் அனுபவித்து வருகிறார். இந்நிலையில் அவருடைய தண்டனை காலம் முடிவடைந்து வரும் 27ம் தேதி வெளியாக உள்ள நிலையில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மாபெரும் அரசியல் ஆளுமையும் கொண்ட சசிகலா அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் வெளிப்படைத்தன்மை […]
