சட்டமன்ற தேர்தலில் அதிமுக 234 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெரும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். தமிழக சட்ட பேரவைத் தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து ஆளுங்கட்சியினரும், எதிர்கட்சியினரும் காரசாரமாக ஒருவரையொருவர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று அமைச்சர் செல்லூர் […]
