ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பெண்ணும் தாயாகவும், மனைவியாகவும், மகளாகவும் நம்முடைய உறவின் அனைத்து பகுதிகளிலும் நிறைந்து காணப்படுகிறாள். பெண் இல்லையேல் இவ்வுலகில் மனித உயிர்கள் இல்லை. மேலும் ஒவ்வொரு கணவனின் வெற்றிக்குப் பின்னும், அண்ணனின் வெற்றிக்கு பின்னும் தந்தையின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள். இவ்வளவு சிறப்பு வாய்ந்தவள் பெண் என்பதால் தான் ஒவ்வொரு நாடுகளுக்கும், நதிகளுக்கும், மலைகளுக்கும் பெண்கள் பெயர் வைக்கப்படுகிறது. அந்த அளவுக்கு […]
