தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியலில் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது. இந்நிலையில் திமுக தேர்தலை அறிக்கையை வெளியிட்ட பின்னர் நேற்று அதிமுகவும் அசத்தலான தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதுடன் வேட்புமனுவையும் தாக்கல் செய்து வருகின்றனர். இதையடுத்து கொளத்தூர் தொகுதியில் […]
