சென்னை ராயப் பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று (செப்-26) ஆலோசனை மேற்கொண்டார். அதேபோன்று கட்சி அலுவலகத்தில் நடந்துவரும் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மாவட்ட செயலாளர்களுடன் எம்ஜிஆர் மாளிகையில் ஆலோசனை மேற்கொண்டார். அ.தி.மு.க அலுவலகத்தில் நடந்து […]
