விஜயதசமி மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு 2500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். வருகின்ற ஞாயிற்றுக்கிழமை காந்தி ஜெயந்தியும், செவ்வாய்க்கிழமை ஆயுத பூஜையும், புதன்கிழமை விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. இதனால் தொடர்ந்து மூன்று நாட்கள் அரசு விடுமுறையாகும். மேலும் அக்டோபர் 3-ஆம் தேதி மட்டும் வேலை நாளாக உள்ளது. எனவே 3-ஆம் தேதியும் விடுமுறையாக அரசு அறிவித்தது. இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவன பணியாளர்கள் என அனைவரும் 5 நாட்கள் தொடர் […]
