பி.ஆர்க். படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கட்டிட கலை தொழில் நுட்பம் என்று அழைக்கப்படும் பி.ஆர்க். படிப்புக்கு ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதற்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 20-ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி வரை https:// WWW.tneaoline.org என்ற இணையதளத்தின் மூலம் 2ஆயிரத்து 491 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவற்றில் ஆயிரத்து 607 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 3 மாற்றுத்திறனாளி […]
