Categories
மாநில செய்திகள்

வீட்டின் அருகே கிடந்த குளிர்பானம்…. “விளையாட்டாய் குடித்த சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்”…. தீவிர சிகிச்சையில் மூதாட்டி….!!!

மல்லாபுரம் கிராமத்தில் வீட்டின் அருகே உள்ள குளிர்பானத்தை குடித்து சிறுமி உயிரிழந்த நிலையில் பாட்டி தீவிர சிகிச்சையில் உள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சத்தியராஜின் தாய் லட்சுமியும் மகள் வரலட்சுமியும் தனது வீட்டிற்கு அருகே உள்ள குளிர்பானத்தை எடுத்து நான்கு தினங்களுக்கு முன்பு குடித்துள்ளனர். இதனால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் சிறுமி ரச்சனா உடல்நிலை மிகவும் மோசமானதால் வேற ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சொல்லும் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் வாக்குசதவீதம் குறைந்ததற்கு காரணம் இதுதான்… அமைச்சர் மா.சுப்ரமணியன் கொடுத்த விளக்கம்…!!!

நேற்று நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சென்னையில் வாக்கு சதவீதம் குறைந்ததற்கான காரணத்தை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். நேற்று தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலானது 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு நடந்தது. இந்நிலையில் நேற்று தமிழ்நாட்டில் பதிவான வாக்கு சதவீதமானது 60.70 சதவீதம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் மிகவும் குறைந்தளவு வாக்கு சதவீதம் சென்னையில்தான் பதிவானது. சென்னையில் 16 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் 3 மக்களவைத் தொகுதிகள் உள்ளது. இதுவரை சென்னையில் 50 […]

Categories
மாநில செய்திகள்

பழிவாங்கும் அரசு அல்ல, வழி காட்டும் அரசு – கமல் பரப்புரை…!!

மக்கள் நீதி மய்யம் பழிவாங்கும் அரசு அல்ல வழிகாட்டும் அரசு என்று நடிகர் கமல் பரப்புரையில் பேசியுள்ளார். 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “நெசவாளர்களின் வாழ்வாதாரம் சிறக்க தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும், மக்கள் நீதி மையம் தலைமையில் ஆட்சி […]

Categories

Tech |