சிலம்பம் போட்டியில் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவர்-சிறுமிகள் 12 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். இன்றைய காலகட்டத்தைச் சேர்ந்த மாணவமாணவிகள் கல்வியில் மட்டுமின்றி மற்ற துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். இதில் குறிப்பாக விளையாட்டு துறையில் பல்வேறு மாணவ-மாணவிகள் சாதனை படைக்கின்றனர். இப்படி விளையாட்டு துறையில் சாதனை படைக்கும் மாணவர்களுக்கு அரசாங்கம் பல்வேறு விதமான உதவிகளை செய்வதோடு, வேலை வாய்ப்புகள் மற்றும் உயர் கல்வியில் சலுகைகளையும் வழங்கி வருகிறது. அதோடு விளையாட்டு துறையில் சாதனைப் படைக்கும் மாணவர்களை […]
