ராஜஸ்தானில் பள்ளி சீருடையின் நிறத்தில் மாற்றம் கொண்டுவந்ததற்கு எதிர்க்கட்சி பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. இந்தநிலையில், கடந்த 2017-ம் ஆண்டு ஆட்சியில் இருந்த பாஜகவை சேர்ந்த வசுந்தரா ராஜே தலைமையிலான அரசு, பள்ளி மாணவர்களின் சீருடை நடத்தை காவி நிறத்திற்கு மாற்றி ஆணையிட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி அப்போதே கண்டனம் தெரிவித்தது. இந்தநிலையில், தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளதால் 3 ஆண்டுகளுக்கு பின்னர், […]
