பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை வேதனை தெரிவித்ததுடன் இதனை தடுக்க இந்தியா உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. இந்நிலையில் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநில அரசுகள் மற்றும் யூனியன் […]
