Categories
தேசிய செய்திகள்

கர்நாடக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஊதியத்தில் பிடித்தம் – கொரோனா நிவாரணத்திற்கு ரூ.15.36 கோடி!

கர்நாடக மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களின் ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்ய கர்நாடக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் 4,734 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 166ஆக அதிகரித்துள்ள நிலையில் 473 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தில் இன்று மட்டும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் […]

Categories

Tech |