கொரோனா கட்டுப்பாடுகளை மீறி, அசாதாரண வகையில் திருமணத்தை நடத்திய குடும்பத்துக்கு ரூ.6.26 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா பாதிப்பு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வேகமாகப் பரவிவருகிறது.அதன் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து மூன்றாம் கட்டப் பரவலை எட்டும் நிலையில் உள்ளது . இந்த கொரோனா பரவலைக் கட்டுக்குள் வைத்திருக்கத் தொடர்ந்து, சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது . மேலும் போக்குவரத்து தடைசெய்து, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு […]
