டெல்லியில் கடந்த 9 மாதங் களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். அரசியல் கட்சி களின் தலைவர்கள், பத்திரிக் கையாளர்கள், சமூக ஆர்வலர் கள் உள்ளிட்ட பலரின் தொலை பேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட் டுள்ளது. ஆனால், இதுகுறித்தோ, மக்களின் பிரச்சினைகள் குறித்தோ நாடாளுமன்றத்தில் பேச அனுமதி அளிப்பதில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன் கூறிஉள்ளார். எனவே, ஆக.23 முதல் 27-ம் தேதி வரை தமிழகத்தில் 5,000 இடங்களில் மக்கள் நாடாளு மன்ற கூட்டத்தை நடத்த […]
