தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாட்டில் ஷவர்மா சாப்பிட்ட மாணவர்கள் 3 பேருக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டு உள்ளது. அதாவது, உணவு ஒவ்வாமை ஏற்பட்டு பாதிக்கப்பட்ட 3 மாணவர்களும் தற்போது தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஒரத்தநாடு கால்நடை கல்லூரியில் படிக்கும் பிரவீன், பரிமலேஸ்வரன் , மணிகண்டன் போன்றோர் ஒரத்தநாட்டில் உள்ள துரித உணவகத்தில் நேற்றிரவு ஷவர்மா சாப்பிட்டனர். இந்த நிலையில் அவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் தற்போது தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவர்கள் 3 […]
