நாட்டில் ஒமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அனைத்து மாநிலங்களும் பல வித கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. கடந்த 14-ஆம் தேதி நிலவரப்படி விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அருணாசல் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கடை நீட்டிக்கப்பட்டுள்ளது. பீகாா் இரவு 10 மணி முதல் காலை […]
