Categories
தேசிய செய்திகள்

மாநிலங்களவை தேர்தல்: இன்றுடன் நிறைவுபெறும் வேட்புமனு தாக்கல்….!!!!!

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகின்றது. நேற்று அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்பாளர்களாக சிவி சண்முகம் ஆர் தர்மா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதேபோல் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு காங்கிரஸ் சார்பில் பா சிதம்பரம் அவர்களும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கல்யாணசுந்தரம், கிரிராஜன், ராஜேஷ் குமார் ஆகியோர் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 6 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகின்றது. மக்களவை தேர்தலில் 16 […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ஜுன் 10-ல் மாநிலங்களவைத் தேர்தல்….. தேர்தல் ஆணையம் அறிவிப்பு….!!!

ஜூன் 10ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாக இருக்கும் இடங்களுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும். மொத்தம் 57 மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ள நிலையில் இந்த தேர்தல் நடைபெற உள்ளது” என்று தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆர்.எஸ் பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், ராஜேஷ் குமார், நவநீத கிருஷ்ணன், எஸ்.ஆர் பால சுப்பிரமணியன், ஏ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!!

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக எம்பிக்கள் ஆக இருந்த வைத்தியலிங்கம், கே.பி முனுசாமி ராஜினாமாவை தொடர்ந்து தமிழகத்தில் மாநிலங்களவை பதவிக்கான 2 இடங்கள் காலியாக இருந்தன… காலியாக உள்ள 2 மாநிலங்களவை பதவிக்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.. இந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை திமுக தலைவரும், முதல்வருமான மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் : டாக்டர் கனிமொழி என்.வி.என் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாநிலங்களவைத் தேர்தல் அதிகாரியாக பேரவைச் செயலாளர் சீனிவாசன் நியமனம்!

தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இதன் தேர்தல் அதிகாரியாக பேரவைச் செயலாளர் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிகிறது. தமிழகத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பிக்களான திருச்சி சிவா, சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், ஏ கே செல்வராஜ், செல்வராஜன் சிபிஎம், ரங்கராஜன் ஆகியோர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. அதேபோல் 17 மாநிலங்களில் 55 ராஜ்யசபா எம்பி பதவிகள் முடிவடைவதால் இந்தப் பதவிகளுக்கு புதிய தேர்தல் மார்ச் 26ம் […]

Categories

Tech |