சிம்பு நடிப்பில் உருவாகிவரும் மாநாடு படத்தின் அப்டேட் குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதையடுத்து சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷினி நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா ,கருணாகரன், பாரதிராஜா, பிரேம்ஜி, எஸ் ஏ சந்திரசேகர் உள்ளிட்ட […]
