சென்னையில் 6 ஆண்டுகள் கழித்து மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. ரிப்பன் மாளிகையில் உள்ள மன்ற கூட்ட அரங்கில் மேயர் மற்றும் துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் தலைமையில் கமிஷனர் ககன்தீப்சிங் பேடி முன்னிலையிலும் நடப்பு ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வரிவிதிப்பு நிதிக்குழு தலைவர் சர்ப ஜெயதாஸ் தாக்கல் செய்து வருகிறார். இந்நிலையில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2011 கணக்கெடுப்பின் படி 66.72 லட்சமாக […]
