Categories
மாநில செய்திகள்

பொது கழிப்பிடங்களில் கட்டணம் வசூலிப்பதாக புகார்…. மாநகராட்சி நிர்வாகம் கடும் எச்சரிக்கை….!!

சென்னை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் மக்களுக்காக பொது கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கழிப்பிடங்கள் மக்களுக்காக இலவசமாக கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ராயபுரம் பகுதியில் உள்ள பொது கழிப்பிடங்களில் 6 பேர் கட்டணம் வசூலித்ததாக காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி பொதுக் கழிப்பிடங்களில் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும், கட்டணம் வசூலிக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் கட்டணம் இல்லா […]

Categories
மாநில செய்திகள்

“சென்னையில்” தார்ச்சாலைகள் அமைக்கும் ஒப்பந்ததாரர்களுக்கு….. மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு…!!!!

மாநகராட்சி நிராகத்தின் கீழ் போடப்படும் சாலைகள் குறைந்தது 3 வருடங்களுக்காவது  உறுதியாக  இருக்க வேண்டுமென மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை மாவட்டத்தில் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 5,270.33கி.மீ நீளத்திற்கு 34,630 உட்புற சாலைகளும், 387 கி.மீ நீளத்திற்கு பேருந்து சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வருடம் பெய்த கனமழையால் 1,000-ம் மேற்பட்ட சாலைகள் சேதம் அடைந்து. இந்த சாலைகளை சீரமைப்பதற்காக 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் உள்ளாட்சி தேர்தலின் காரணமாக தற்காலிகமாக சாலை […]

Categories

Tech |