ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக குப்பைகளை மேலாண்மை செய்வதில் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டி உள்ளது. ஓரிடத்தில் அதிகம் குப்பை தேங்காாமல் பார்த்துக் கொள்வது, உடனுக்குடன் அப்புறப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் அவசியமாகிறது. அந்த வகையில் 18 சாலைகளை தேர்வு செய்து குப்பைகள் இல்லாத வழித்தடங்களாக மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான குப்பைகளையும் அகற்றி வருகிற 21 -ஆம் தேதிக்குள் முழுவதும் தூய்மையாக காட்சியளிக்கும் […]
