தெரு நாய்களை கொல்ல முடியாது அவற்றை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் சுகந்திப் சிங் பேடி உறுதி அளித்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நேரமில்லா நேரத்தில் 135 வது உறுப்பினர் உமா ஆனந்த் எழுந்து பேசியுள்ளார். அப்போது திமுக உறுப்பினர் ஒருவர் எழுந்து வெளியே சென்றுள்ளார் அவரை பார்த்து ஏன் ஓடுகிறீர்கள் என உமா ஆனந்த் கேட்டுள்ளார் அதற்கு அவர் திமுக உறுப்பினர்கள் ஓட மாட்டார்கள் என தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து […]
