மனைவி இறந்த சோகத்தில் மாநகராட்சி ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சென்னை மாவட்டம், டி.பி.சத்திரம் 6வது குறுக்கு தெருவில் வசித்து வந்தவர் மூர்த்தி(45). இவர் சென்னை மாநகராட்சியில் கொசு மருந்து அடிக்கும் தொழில் பார்த்து வந்துள்ளார். இவருடைய மனைவி அமுதா கடந்த வருடம் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். இதனால் கடந்த சில மாதங்களாகவே மூர்த்தி மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 8-ம் தேதி அன்று வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து […]
