அரசு பள்ளிகளை மாநகராட்சியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு மண்டலங்களிலும் ஆலோசனை கூட்டம் நடைபெற்று அங்குள்ள குறைகளை கேட்டறிந்து உடனடியாக தீர்வுகள் எடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மாநகராட்சியில் உள்ள 15 முதல் 22-வது வார்டு வரை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் மேயர், துணை மேயர், மண்டல குழு தலைவர், வட்டார துணை ஆணையர் மற்றும் மாநகராட்சி ஆணையர் […]
