வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள மின்சார மீட்டருக்கும் மாத வாடகை வசூலிக்க மின் வாரியம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, மின் கட்டண உயர்வு அறிவிப்பு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மின் மீட்டருக்கு மாத வாடகை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மின் பயன்பாட்டை அளவிட பயன்படும் மின் மீட்டருக்கு மாதந்தோறும் ரூபாய் 60 என மின்கட்டணம் செலுத்தும் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை ரூ.120 மின் மீட்டருக்கு வாடகையாக செலுத்தும் அபாயம் நேரிடலாம் என […]
