இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் தபால் நிலையங்களில் உள்ள சேமிப்பு திட்டங்கள் மூலம் பயனடைந்து வருகிறார்கள். அதில் மிக முக்கியமான ஒரு திட்டம் தான் மாத வருமான திட்டம். இந்தத் திட்டத்தில் ஒருமுறை பெரிய தொகையாக டெபாசிட் செய்தால் 6.6% வட்டி லாபம் கிடைக்கும். நீங்கள் முதலீடு செய்யும் தொகை இறுதியில் உங்களுக்கு அப்படியே திருப்பித் தரப்படும். அது மட்டுமல்லாமல் பென்ஷன் தொகையும் உங்களுக்கு கிடைக்கும். இந்த திட்டத்தில் ஒரு நபர் அதிகபட்சமாக 4.5 லட்சம் வரையும் […]
