தபால் அலுவலகங்களில் மக்களின் வசதிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தபால் அலுவலகங்களில் வங்கிகளை விட அதிக வட்டி உள்ளதால் மக்கள் அனைவரும் தபால் அலுவலகத்தில் கணக்கை தொடங்கி வருகின்றனர். தபால் நிலையங்களில் செல்வமகன சேமிப்பு திட்டம், செல்வமகள் சேமிப்பு திட்டம் போன்ற பல திட்டங்கள் உள்ளது. அதன்படி மாத வருமானம் சேமிப்பு திட்டமும் உள்ளது. இந்த திட்டத்தில் நீங்கள் ஒற்றை மற்றும் கூட்டு கணக்கை இரண்டையும் திறக்கலாம். இதில் குறைந்தபட்ச ரூ.1000 முதலீட்டில் கணக்கு தொடங்கலாம். […]
