தபால் துறையில் உள்ள இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு வருமானம் கிடைக்கும். இந்தியாவில் பல சிறு சேமிப்பு திட்டங்கள் உள்ளது . ஆனால் நமக்கு பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் தபால் நிலையத் திட்டங்கள் மிகவும் உகந்ததாக இருக்கும். இதில் அதிக வட்டி, லாபம் கிடைக்கும். வரிசலுகை போன்ற அம்சங்களும் உள்ளது. எனவே ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்ய நினைப்பவர்கள் போஸ்ட் ஆபீஸ் திட்டங்களை தேர்வு செய்யலாம். தபால் […]
