வருகின்ற ஜூன் 30ஆம் தேதிக்கு பிறகு மாதச் சம்பளதாரர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பளம், பிஎஃப் மற்றும் வேலை நேரம், மூல வரி பிடித்தம் உள்ளிட்டவை மாறப் போகின்றது. அதாவது ஜூலை 1 ஆம் தேதி முதல் புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி நிறுவனங்களில் வேலை நேரம் (12 மணி நேரம்) பிஎஃப் தொகை அதிகரிக்கப்படும் என்றும் தொழிலாளர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பளம் குறையும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் […]
