மருந்துகளின் விலையை அறிந்துக்கொண்டு விலை குறைவான இடத்தில் வாங்குவதற்கு எளிதாக “Pharma SahiDaam” எனும் ஆப்ஐ மத்திய அரசானது அறிமுகம் செய்து இருக்கிறது. நோயை முற்றிலுமாக குணப்படுத்த முடியாத அதே சூழ்நிலையில், முடிந்த வரை அதனைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள நாம் தொடர்ச்சியாக மருத்துவச் சிகிச்சையை எடுத்துக் கொள்கிறோம். அதிலும் குறிப்பாக ஒவ்வொரு வேளையும் சாப்பாடு என்பதைப் போலவே சாப்பாட்டிற்கு முன்பு (அல்லது) பின்பு மாத்திரை உட்கொள்ள வேண்டிய கட்டாய சூழல் நம் வாழ்க்கையில் உள்ளது. ஒரு […]
