Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!!!

ரயில் பயணிகளுக்கு மத்திய ரயில்வே சார்பாக மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. மத்திய ரயில்வே துறை சார்பாக மும்பையில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும்  மலைவாசஸ்தலமான மாதேரன் பகுதியில் மினி ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. கோடைகால விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை புரிவதால் கூடுதல் சேவை இயக்கப்பட இருக்கின்றது. இது தொடர்பாக மத்திய ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சிவாஜி சுத்தார்  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, மாதேரன்- அமன்லாட்ஜ் இடையே […]

Categories

Tech |