குழந்தைகள் முதல் பெரியவர் வரை மாதுளையை குடிக்க வேண்டும் அதில் அவ்வளவு நன்மைகள் உள்ளது. மாதுளம் பழத்தை கொண்டு தயாரிக்கும் தேனீரில் இதய நோய்களை தடுக்கும் ஆற்றல் மற்றும் ஆண்களின் விரைப்புத்தன்மை பிரச்சனைகளை களைய கூடிய தன்மையும் உள்ளதாக ஆராய்ச்சி கூறுகின்றது. இதில் ஆக்சிஜனேற்ற அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. சிவப்பு ஒயின் மற்றும் க்ரீன் டீயுடன் ஒப்பிடும்போது மாதுளை மூன்று மடங்கு ஆக்சிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது. மாதுளை தேநீரானது முக்கியமாக விதைகள், […]
