மாதுளையின் வகைகள் மற்றும் அதன் பயன்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: மாதுளையில் 3 வகைகள் உள்ளன, அவை இனிப்பு மாதுளை, புளிப்பு மாதுளை, பூ மாதுளை ஆகியனவாகும். மாதுளம் பழத்தில், வைட்டமின் சி அதிகம் இருப்பதால், அது ரத்த உற்பத்திக்கும், ரத்தத்தை தூய்மைப்படுத்தவும் உதவுகிறது. மாதுளம் பழத்தை தினசரி உண்டு வந்தால், பித்தநோய்கள், வரட்டு இருமல், வயிறு குடல் புண்கள் (அல்சர்) எளிதில் குணமாகும். மேலும் ஈரல், இதயம் வலுபட்டு, ஜீரண சக்தி மற்றும் ஞாபக […]
