மாதுளம் பழம் சாப்பிட்டால் நம் உடலுக்கு நிறைய நன்மைகள் உண்டு. அதை பற்றி இதில் பார்ப்போம். மாதுளை இதயத்தை பாதுகாக்கிறது. இது இதயத்துக்கு செல்கின்ற ரத்த நாளங்களில் கெட்ட கொழுப்பு படிவதை தடுகின்றது. இதயம், மூளை இதற்கெல்லாம் ரத்தம் சீராக செல்வதற்கு உதவுகிறது. மாதுளையில் இருக்கிற புர்ட்டோஸ் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுகிறது. ரத்த அழுத்தத்தை குறைக்கும், இயற்கையான ஆஸ்பிரின் ரத்தம் உறைவதைத் தடுக்கறதோடு மட்டுமல்லாமல்,ரத்தத்தோடு அடர்த்தியைக் குறைத்து உயர் ரத்த அழுத்தத்தை […]
