கோடை காலத்தில் டெல்டா அல்லது வேறொரு உருமாறிய கொரோனா அலை வரலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு முதலாக கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. கொரானா வைரஸ் தொடர்ந்து உரு மாற்றங்களை அடைந்து பரவி வருகிறது. இது தொடர்பாக உலக அளவில் ஆராய்ச்சிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இஸ்ரேல் நாட்டிலுள்ள பென் குரியன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தி, அதுபற்றி “சயின்ஸ் ஆப் த டோட்டல் என்விரான்மென்ட்” என்ற பத்திரிகை ஒன்றை […]
