தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை(12-09-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சிவகங்கை மாவட்டம்: கோவிலூா் அருகே மானகிரி, கண்டரமாணிக்கம் நாச்சியாபுரம் பகுதிகளில் திங்கள்கிழமை (செப்.12) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காரைக்குடி மின்வாரிய செயற்பொறியாளா் எம். லதா தேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவிலூா் துணை மின்நிலையத்தில் வரும் திங்கள்கிழமை (செப்.12) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் மானகிரி, தளக்காவூா், கீரணிப்பட்டி, […]
