பெரம்பலூரில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது. பெரம்பலூரில் நாளை மறுநாள் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே பெரம்பலூர் நகர் பகுதிகளான பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், துறைமங்கலம், சங்குப்பேட்டை, அரசு ஊழியர் குடியிருப்பு, மதனகோபாலபுரம், மூன்று ரோடு, கே.கே.நகர், 4 ரோடு, எளம்பலூர் சாலை, பாலக்கரை, உழவர் சந்தை, ஆத்தூர் சாலை, துறையூர் சாலை, வடக்குமாதவி சாலை, அரணாரை, […]
