தினசரி அலுவலகங்களுக்கு செல்பவர்கள் மாதாந்திர சலுகை பயணச்சீட்டுகளை பயன்படுத்துவது வழக்கம். அவ்வகையில் ஆயிரம் ரூபாய் என்ற குறைந்த பட்ச சலுகையாக வழங்கப்படும் இந்த மாதாந்திர பயணச்சீட்டுகளை ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை வினியோகம் செய்யப்படும். அதன்படி சென்னையில் பணி நிமித்தமாக பேருந்துகளில் பயணம் செய்யும் சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த பயணச் சீட்டுக்களை பயன்படுத்தி வருகிறார்கள். அதனைப்போலவே தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பல லட்சக்கணக்கானவர்கள் […]
