நாகர்கோவிலில் மாதாந்திர குற்றதடுப்பு கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் நேற்று மாதாந்திர குற்றதடுப்பு கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டார்கள். இக்கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பேசியதாவது, “கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதை புழக்கம் மாவட்டத்தில் முழுவதுமாக இல்லாதவரை கண்காணிக்க வேண்டும். கஞ்சா வழக்கில் கைது செய்யப்படும் நபர்கள் வங்கி கணக்குகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் […]
