மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் பலவிதமான பிரச்சனைகள் மற்றும் உடம்பில் வலி ஏற்படும். இந்த மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு இடுப்பு வலி மற்றும் அடிவயிற்றில் வலி ஏற்படும். இந்த வலியை குறைப்பதற்கு சில யோகாசனங்கள் செய்யலாம். பாலாசனம்: இந்த ஆசனத்தை செய்யும் போது முதலில் தரையில் அமர்ந்து கொள்ள வேண்டும். அதன்பிறகு கால் விரல்களை ஒன்றாக சேர்த்து கால்கள் இரண்டும் சற்று விலகி இருக்குமாறு தரையில் மண்டியிட வேண்டும். இதனையடுத்து மூச்சை வெளியே விட்டு முன்னோக்கி குனிய […]
