அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் விரைவில் குணமடைய நடிகர் மாதவன் வித்யாசமாக ட்வீட் செய்துள்ளார். பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவரின் மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்கும் கொரானோ என்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் விரைவில் குணமடையவேண்டுமென பாலிவுட், டோலிவுட், கோலிவுட் நட்சத்திரங்கள் பலர்பேர் டுவீட் செய்துள்ளனர். அவர்களில் நடிகர் மாதவன் டுவீட் சற்று வித்தியாசமாக இருந்தது. அமிதாப் யார் என்று தெரியாமல் அவரிடம் கோவிட் […]
