Categories
Uncategorized தேசிய செய்திகள்

ஓ இவர்தான் சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியா?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதி அடுத்த மாதம்  பதவி ஏற்கிறார். தற்போது சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக யு.யு.லலித் உள்ளார். இவர்  அடுத்த மாதம் 8-ஆம் தேதி  பணி நிறைவு பெறுகிறார். இந்நிலையில் ஓய்வு பெற உள்ள தலைமை நீதிபதி தனக்கு அடுத்த இடத்தில் உள்ள மிக மூத்த நீதிபதியை தலைமை நீதிபதி பொறுப்புக்கு பரிந்துரை செய்வது வழக்கம். அதேபோல் யு.யு லலித் அடுத்த மூத்த தலைமை நீதிபதியாக நியமிக்க டி.ஒய். சந்திரகுட் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். […]

Categories
அரசியல்

மாதம் மாதம் ரூ. 2,500 பென்ஷன் கிடைக்கும்…. போஸ்ட் ஆபீசின் சிறந்த சேமிப்பு திட்டம்….. மிகவும் பாதுகாப்பானது….!!!!

தபால் நிலையத்தில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானது. அதுமட்டுமல்லாமல் முதலீட்டிற்கு அதிக லாபங்களை பெறுவதற்கு அஞ்சல் அலுவலக திட்டங்கள் சிறந்தது. அப்படி ஒரு சிறந்த மாதாந்திர முதலீட்டு திட்டத்தை பற்றி பார்க்கலாம்.  உங்கள் குழந்தையின் வயது 10 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால் நீங்கள் அவரது பெயரில் ஒரு தபால் அலுவலகம் MIS கணக்கை திறக்க முடியும். உங்கள் குழந்தையின் பெயரில் மாத வருமான திட்டம் தபால் அலுவலக கணக்கை திறப்பதால் அதில் ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் […]

Categories
அரசியல்

“மாதம் ரூ.210 முதலீடு போதும்…. ரூ.60,000 பென்சன் கிடைக்கும்”…. சிறந்த நம்பிக்கையான திட்டம்….!!!

அடல் பென்சன் யோஜனா திட்டத்தின் கீழ் வாழ்நாள் முழுவதும் பென்சன் வாங்குவது எப்படி என்று பார்க்கலாம் மத்திய அரசு அறிவித்த திட்டங்களில் ஒன்று தான் இந்த அடல் பென்ஷன் யோஜனா (Atal pension Yojana – APY).  2015 ஜூன் மாதம் அமல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் முதலீடுகளை பி.எஃப்.ஆர்.டி.ஏ. என்ற பென்ஷன் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு நிறுவனம் நிர்வகிக்கிறது. அனைத்து வங்கி மற்றும் தபால் நிலையங்கள் மூலம் இத்திட்டத்தில் சேரலாம். அடல் பென்சன் யோஜனா திட்டத்தை மத்திய அரசு […]

Categories
மாநில செய்திகள்

19 ஆண்டுக்கொரு முறை நடக்கும் அரிய நிகழ்வு….. கார்த்திகையில் ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு…!!

ஸ்ரீரங்கத்தில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் 20 நாள்கள் வைகுண்ட ஏகாதசி விழா நடக்கும். ஆனால் இந்த வருடம் ஸ்ரீரங்கத்தில் கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி வருகிறது. பொதுவாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுந்த ஏகாதசி மார்கழி மாதம் சுக்ல் பட்ச ஏகாதசியன்று நடைபெறும். இந்த ஆண்டு மார்கழி மாத சுக்ல பட்ச ஏகாதசி மார்கழி இறுதியில் வருகிறது. ஸ்ரீரங்கம் கோயில் தைத்தேர் திருவிழா தை மாதம் புனர்பூச நாளில் ஓடவேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ.10,000 வருமானம் வேணுமா….? SBI annuity scheme… இந்தத் திட்டத்தில் சேருங்க…!!!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் மாதாந்திர வருமானத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம். நிலையான வருமானம் தரும் பாதுகாப்பான திட்டத்தை இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா செயல்படுத்தி வருகிறது. இந்த SBI annuity scheme திட்டத்தின் கீழ் நீங்கள் 36 மாதம், 60 மாதம், 84 மாதம், 120 மாதம் என முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டு திட்டமானது டேர்ம் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு நாளைக்கு 2 ரூபாய் சேமியுங்கள்… மாதம் ரூ.3000 பென்ஷன் பெறலாம்… மத்திய அரசின் சிறந்த சேமிப்பு திட்டம்..!!

ஒவ்வொரு மாதமும் ரூபாய் 3000 ஓய்வூதியம் பெறுவதற்கு நீங்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். அதைப்பற்றி இதில் விரிவாக பார்ப்போம். கொரோனா வைரஸ் பாதகமான சூழ்நிலைகளால் நிறைய பேர்  வேலைவாய்ப்புகளை இழந்திருக்கலாம். இது குறிப்பாக வர்த்தகர்கள் மீதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்கள் நிதி சிக்கல்களையும் எதிர்கொள்கின்றனர். இருப்பினும், மத்திய அரசு வர்த்தகர்களுக்கு ஒரு திட்டத்தை வழங்கி வருகிறது. என்.பி.எஸ் டிரேடர்ஸ் திட்டம் (The National Pension Scheme for Traders and Self Employed Persons […]

Categories
தேசிய செய்திகள்

மாதந்தோறும் ரூ.5000 பென்ஷன்… இந்தத் திட்டம் நிச்சயம் உங்களுக்கு உதவும்…!!!

மத்திய அரசு அறிவித்த அடல் பென்சன் யோஜனா திட்டம் மூலம் மாதம் ஐந்தாயிரம் பென்ஷன் பெறுவது எப்படி என்பதை இதில் பார்ப்போம். மத்திய அரசு அறிவித்த திட்டங்களில் ஒன்று தான் இந்த அடல் பென்ஷன் யோஜனா (Atal pension Yojana – APY).  இந்த திட்டம் அறிவித்து சில ஆண்டுகள்தான் ஆகியிருந்தாலும், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது எனலாம். 2015 ஜூன் மாதம் அமல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் முதலீடுகளை பி.எஃப்.ஆர்.டி.ஏ. என்ற பென்ஷன் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு நிறுவனம் நிர்வகிக்கிறது. […]

Categories
டெக்னாலஜி

மாதம் ரூபாய் 2,000 செலுத்தினால்…. 30 லட்சம் வரை கிடைக்கும்…. அருமையான திட்டம்….!!

மாதம் 2 ஆயிரம் ரூபாயை சேமித்து 30 லட்சம் வரை நீங்கள் சம்பாதிக்கலாம். அப்படிப்பட்ட  சில திட்டங்கள் குறித்து இதில் பார்ப்போம். இன்றைய காலகட்டத்தில் அனைவரும் பணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால் அந்த பணத்தை எப்படி சேமிப்பது அதற்கான சிறந்த திட்டங்கள் என்ன என்பது சிலருக்கு தெரியாமலே போகின்றது. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த திட்டம் மிக உதவியாக இருக்கும். பணத்தை கையில் வைத்துக்கொண்டு எதில் சேமிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த திட்டத்தில் சேமியுங்கள். ஒவ்வொரு […]

Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ.9,250…. பென்ஷன் பெற அருமையான திட்டம்… உடனே ஜாயின் பண்ணுங்க..!!

மத்திய அரசின் சிறந்த பென்ஷன் திட்டங்களில் இதுவும் முக்கியமான ஒரு திட்டம். அது என்ன என்பதை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். பிரதான் மந்திரி வந்தனா பென்ஷன் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் பென்ஷனாக கிடைக்கும். நாம் இளம் வயதில் ஓடி ஆடி வேலை பார்க்கலாம் .அதன் மூலம் சம்பாதிக்கும் பணத்தை நாம் இப்போதிலிருந்தே சேமித்து வைக்க வேண்டும். ஏனெனில் இறுதி காலத்தில் உங்களை யார் பார்த்துக் கொள்வார்கள் என்பது நமக்கு தெரியாது. எனவே நீங்கள் இதில் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

Degree முடித்தவர்களுக்கு… “மாதம் 2 லட்சம் வரை சம்பளம்”… உடனே விண்ணப்பிக்கவும்…!!

மத்திய அரசின் பாஸ்போர்ட் அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Goverment of India – MINISTRY OF AFFAIRS (PSP Division) மொத்த காலியிடங்கள்: 16 Passport Officer -3 Deputy Passport Officer – 13 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள் வேலை: Apprenticeship Training கல்வித்தகுதி: Degree தேர்ச்சி வயது: 56 வயது வரை […]

Categories
தேசிய செய்திகள்

6 மாதம் தடை… இந்த வங்கியில் பணம் எடுக்க, போட முடியாது… RBI அதிரடி உத்தரவு…!!!

கர்நாடகாவின் டெக்கான் நகர கூட்டுறவு வங்கிக்கு ரிசர்வ் வங்கி ஆறு மாதங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் ரிசர்வ் வங்கி சமீப காலமாக பல்வேறு வங்கிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதுமட்டுமன்றி உத்திர வாதங்களையும் பிறப்பித்து வருகிறது. அவ்வகையில் கர்நாடகாவை சேர்ந்த டெக்கான் அர்பன் என்ற கூட்டுறவு வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வங்கி புதிய கடன்களை வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கியின் தற்போதைய மனநிலையை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பு […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: டிகிரி முடித்து இருக்கீங்களா…”மாதம் ரூ.35,100 சம்பளம்”… உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்திய கடலோர காவல்படை (ICG) ஆனது அதன் தலைமையகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. நிறுவனம் : இந்திய கடலோர காவல்படை மொத்த பணியிடங்கள் : 16 பணியின் பெயர்கள் : Foreman of Stores, Assistant Director & Principal Private Secretary வயது வரம்பு :21 முதல் 35 வயது வரை கல்வித்தகுதி : பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor Degree/ Master Degree/ […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“மாதம் ரூ. 24,000 பென்சன் வேண்டுமா”…? எல்.ஐ.சியின் சிறந்த எதிர்கால திட்டம்… உடனே ஜாயின் பண்ணுங்க..!!

மாதம் 24 ஆயிரம் பென்ஷன் வேண்டுமா? எல்ஐசியின் இந்த சிறந்த எதிர்கால திட்டத்தைப் பற்றி இதில் பார்ப்போம். இது ஒரு ஓய்வு முதலீட்டுத் திட்டமாகும். ஒற்றை பிரீமியம் கொண்ட ஒரு பாலிசி. இதன் மூலம் உங்கள் வயது முதிர்ந்த காலத்தில் பாதுகாப்பான தொகையை நீங்கள் பெற முடியும். இந்த திட்டத்தில் நீங்கள் எந்த மருத்துவ சான்றிதழ் தர வேண்டியதில்லை. மருத்துவ கோரிக்கைகள் அல்லது வாழ்க்கைக்கான அபாயப் பாதுகாப்பு எதுவுமில்லை. இதில் இணைய குறைந்தபட்சம் 30 வயது தேவை, […]

Categories
தேசிய செய்திகள்

“ரூ.1,00,00,000… மாதம் ரூ. 15,000 முதலீட்டில்”… சூப்பரான திட்டம்… உடனே ஜாயின் பண்ணுங்க..!!

மாதம் 15 ஆயிரம் முதலீடு செய்து வந்தால் உங்களுக்கு ஒரு கோடி கிடைக்கும் என்ற அருமையான திட்டத்தை பற்றி இதில் பார்ப்போம். எல்ஐசியின்  crorepati life benefit என்ற திட்டத்தில் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கிடைக்கும். இதன் மூலம் நீங்கள் கோடீஸ்வரர் ஆக முடியும். அப்படி என்றால் என்ன? எல்ஐசி திட்டத்தில் உங்கள் சார்பாக டெபாசிட் செய்யப்படும் தொகை மிகக் குறைவு. ஆனால் நன்மைகள் அதிகம். எவ்வளவு டெபாசிட் செய்யவேண்டும் மாதத்திற்கு 15000 ரூபாய் டெபாசிட் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்… அனைவருக்கும் இலவசம்… வெளியான அறிவிப்பு..!!

கொரோனா காலத்தில் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, மத்திய அரசு மாநிலங்களுக்கு இலவசமாக மாதத்திற்கு ஒரு கிலோ கொண்டக்கடலை வழங்க உத்தரவிட்டது. அதன்படி சேமிப்பு கிடங்கில் இருந்து நவ.21 க்குள் ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது. டிசம்பர் முதல் ரேஷன் கடைகளில் கார்டுதாரர்கள் மத்திய அரசு வழங்கிய தலா 5 கிலோ கொண்டக்கடலை இலவசமாக பெற்று பயன்பெறலாம். இதுதொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் தெரிவித்திருந்தாவது: “மத்திய அரசின் திட்டமான […]

Categories
ஆன்மிகம் இஸ்லாம் பல்சுவை

“ரமலான் மாதம்” அறிந்திடாத சிறப்புகள்…!!

இஸ்லாமிய மக்கள் சிறப்பாக கொண்டாடும் பண்டிகையாக இருப்பது ரமலான். பொய் பேசுவதை தவிர்த்து கெட்டதை செய்யாமல் உணவு உண்ணாமல் தண்ணீர் அருந்தாமல் நோன்பிருந்து இந்த ரமலான் மாதத்தை கடப்பார்கள். ரமலான் மாதச் சிறப்பு ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம், நன்மைகளை அதிகம் செய்யும் மாதம், பிழைப்பொறுப்புத் தேடும் மாதம், அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் வாய்ப்பைப் பெறும் மாதம், சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் மூடப்படும் மாதம், சாத்தான்கள் விலங்கிடப்படும் மாதம், ஆயிரம் மாதங்களை விட சிறப்புமிக்க ஒரு […]

Categories

Tech |