வேலையில் இருந்து பணி ஓய்வு பெறும் போது மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. மேலும் இந்தியாவில் ஓய்வூதியம் வாங்குபவர்களுக்கு என்று பல விதிமுறைகள் உள்ளன. இந்நிலையில் பென்ஷன்தாரர்களுக்கு புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஒவ்வொரு ஊழியர்களுக்கும் PF கணக்கு என்ற தனிப்பட்ட கணக்கு இருக்கும். இதன் மூலம் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்காக பிராவிடன்ட் ஃபண்ட் உடன் பென்ஷனுக்கு என்று ஒரு குறிப்பிட்ட தொகையை மாதா மாதம் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த PF கணக்கு […]
