கர்நாடக மாநிலத்தில் தந்தையிடம் இருந்து செல்போனை படிக்க வாங்கிய மாணவியால் ஒரு குடும்பமே பிரிந்துள்ளது. கர்நாடக மாநிலம், மாண்டியா பகுதியை சேர்ந்த 48 வயதான ஒரு ஆணிற்கு திருமணமாகி 17 மற்றும் 15 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகள் பள்ளி திறக்கப்படாததால் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வகுப்புக்கு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று அந்த மாணவி ஆன்லைனில் படிப்பதற்காக தனது தந்தையிடமிருந்து செல்போனை வாங்கியுள்ளார். பின்னர் அதில் பாடங்கள் கற்று முடித்த பிறகு சிறிது நேரம் […]
