Categories
மாநில செய்திகள்

“மாண்டஸ் புயல்”…. தயார் நிலையில் சென்னை மாநகராட்சி…. அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது படிப்படியாக வலுப்பெற்று இன்று மாலை புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் புயல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், நாளை மற்றும் அதற்கு மறுநாள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் பிறகு மழையின் தீவிரமானது தொடர்ந்து 3 நாட்களுக்கு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் […]

Categories
மாநில செய்திகள்

“மாண்டஸ் புயல்”…. தமிழகத்தில் டிசம்பர் 8, 9-ல் ஆரஞ்சு‌ அலர்ட்….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது  தொடங்கிய நிலையில் தற்போது முதல் புயல் உருவாக்கப் போகிறது. வங்கக்கடல் பகுதியில் நேற்று அதிகாலை 5:30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது படிப்படியாக வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து புயலாக வலுவடைந்து வங்கக்கடலை அடைய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் வருகிற 8-ம் தேதி தமிழகம்  மற்றும் தெற்கு ஆந்திராவை ஒட்டியுள்ள பகுதிகளில் வரக்கூடும். ஒருவேளை அப்படி வந்துவிட்டால் அந்த […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: 6 மாவட்டங்களில் புரட்டியெடுக்கும் புயல்….!!!!

வங்கக்கடலில் ‘மாண்டஸ்’ புயல் உருவாகவுள்ள நிலையில் சென்னை, நாகை, தஞ்சை, திருவாரூர்,  பல்வேறு மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படை விரைகிறது. தமிழக அரசு கேட்டுக்கொண்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்புப்படை விரைகிறது. கஜா புயல் தாக்கம்போல் ‘மாண்டஸ்’ தாக்கம் இருக்கமா என அஞ்சப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகத்தை மிரட்ட வரும் ‘மாண்டஸ்’ புயல்….!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் கடலில் 2 நாட்கள் நிலை கொண்டு தமிழகத்துக்கு மிக கனமழையை கொடுக்க உள்ளது. அதன்படி, டிச.8ல் 13 மாவட்டங்களில் மிக அதிகனமழையும், 9ஆம் தேதி 10 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று தெரிவித்துள்ளது. மேலும் பலத்த சூறாவளி எச்சரிக்கை இன்று முதல் 7ம் […]

Categories

Tech |