Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழர்களை மட்டும் ஏன் ஏமாத்துறீங்க?”…. அது என்ன மார்கழியில் பொங்கல்?…. மோடியை சரமாரியாக சாடிய எம்.பி….!!!!

பிரதமர் மோடி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரைக்கு வருகை தர உள்ளார். இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மோடியை சரமாரியாக சாடியுள்ளார். அதாவது தீபாவளி, விஜயதசமி போன்ற பண்டிகைகளுடன் மோடியின் பெயரை சேர்த்து கொண்டாடுவார்களா ? அப்படி இருக்கும் போது தமிழர்கள் மட்டும் ஏன் ‘மோடி பொங்கல்’ கொண்டாட வேண்டும் ? என்று ஆவேசமாக பேசியுள்ளார். அதேபோல் மார்கழி மாதத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது காமெடியாக தெரியவில்லையா ? […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மதுரைக்கு வருகை தரும் மோடி”…. பொங்கல் பரிசாக இதை குடுப்பாரா?…. ஆவலாக காத்திருக்கும் எம்.பி….!!!!

மதுரைக்கு வருகை தரும் பிரதமர் மோடி மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவித்து பொங்கல் பரிசு தர வேண்டும் என்று எம்.பி. மாணிக்கம் தாகூர் கேட்டுக்கொண்டுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரைக்கு வருகை தர இருக்கும் மோடியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். அதாவது பொங்கலை முன்னிட்டு மதுரைக்கு வருகை தர இருக்கும் பிரதமர் மோடி மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவித்து தமிழக மக்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடியை நம்ப மாட்டோம்!… “ஜப்பான் பிரதமர் தெளிவா சொல்லிட்டாரு”…. ஆவேசமாக பேசிய எம்.பி….!!!!

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த மாணிக்கம் தாகூர் மோடி அரசையும், மோடியையும் நம்பி ஒரு பிரயோஜனமும் கிடையாது என்று பரபரப்பாக பேசியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரை எய்ம்ஸ் குறித்து பரபரப்பாக பேசியுள்ளார். அதாவது மதுரைக்கு எய்ம்ஸ் எப்போது வரும் ? என்பதை ஜைக்கா நிறுவனமும், ஜப்பான் பிரதமரும் தான் கூற வேண்டும். ஆனால் அவர்கள் மதுரையில் எய்ம்ஸ் வருகின்ற 2026-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்படும் என்று தெளிவாக கூறி விட்டார்கள். […]

Categories
மாநில செய்திகள்

அவரு பேசினதை சீரியஸா எடுத்தா…. சரியான காமெடியா போய்டும்…. தமிழக எம்.பி விமர்சனம்…!!!

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், புதிய அரசு அமைந்ததையடுத்து திசா கூட்டம் தற்போது நடைபெற்றுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் இந்த கூட்டத்தில் மாநில அமைச்சர்கள் கலந்து கொள்ளவில்லை. ஆனால் தற்போது […]

Categories

Tech |