தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் எண்டமோல் ஷைன் இந்தியா மற்றும் நட்மெக் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ”மாணிக்” படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் ஹிந்தி என இரண்டு மொழிகளில் திரில்லர் கதையாக தயாராகிறது. ஹிந்தியில் ரிலீசான லுடோ, ஜக்கா ஜாஜுஸ் போன்ற படங்களின் கதை […]
